மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: உடலுடன் செல்ஃபி எடுத்த கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அஸ்வின் என்ற இளைஞர் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அஸ்வினின் கழுத்தில் கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கியும் கொலை செய்த இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் கொடூரக் கொலைக்குப் பிறகு உயிரிழந்தவரின் உடலுடன் கொலையாளிகள் செல்ஃபி எடுத்துள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

0 Comments