இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் யாயர் லாபிட்டுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று அபுதாபியில் நடைபெற்றுள்ளது. இதன்போது ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலிய கைதிகளை விடுதலை செய்வதற்கு, முஸ்லிம் நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
0 Comments