இன்று (04) கல்விச்சுற்றுலா மேற்கொண்டு தம்புள்ள ரங்கிரி தேசிய பாடசாலையிலிருந்து பாசிக்குடா கடற்கரையைப் பார்வையிட வருகை தந்த இம்முறை சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள 177 மாணவ, மாணவியர் மற்றும் 10 ஆசிரியர்களில் 11 மாணவிகள் திடீர் சுகயீனமுற்ற நிலையில் இரவு 8.00 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முஹம்மது ஹலீம்
0 Comments