ஜோர்டானிய - இஸ்ரேலிய எல்லையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மூன்று சியோனிஸ்டுக்குள் படுகொலை செய்யப்பட்டனர்.
மஹேர் அல்-ஜாஸி என அழைக்கப்படும், ஜோர்டானிய ஹுவைதாத் பழங்குடியினரான இவர், ஒரு டிரக் டிரைவர்.
காசாவில் உள்ள தனது சகோதரர்களின், இரத்தத்திற்கு பழிவாங்க, தனது வீர நடவடிக்கையை, ஜோர்டானிய பாலத்திற்கருகில் மேற்கொண்டார்.
பல எக்ஸ் தளங்களில், இவர் குறித்து புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அபு உபைதாவும், இவர் பற்றி நேற்றிரவு, சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments