பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக். 36 வயதான இவர் சிறந்த பாடிபில்டர் ஆவார். தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்டவரானர்
ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உயிர் பிரிந்தது
0 Comments