2025ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 4ஆவது சரத்தின்படி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கீழே...