காஸா பகுதியில் உள்ள பலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக யஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியேவின் மரணத்துடன், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவராக யஹ்யா சின்வார் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.