இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் தொடர் தாக்குதல் அலையைத் தொடர்ந்து இஸ்ரேலில் குறிப்பிடத்தக்க சேதம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தளபதி ஃபுவாட் ஷுக்கூரின் படுகொலைக்கான பதிலடியின் முதல் கட்டம் என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாக்களின் தாக்குதலை அடுத்து, இஸ்ரேலியர்கள் அச்சத்தினால் தப்பியோடும் படங்களும் வெளியாகியுள்ளன.