Ticker

6/recent/ticker-posts

பாயப் போகிறாரா, பாலித்த ரங்க பண்டார..?


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார விரைவில் கட்சி மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் அடுத்து வரும் சில தினங்களில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

Post a Comment

0 Comments