*24.𝗝𝗨𝗟𝗬.2024*
வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய, லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
*📍சதொச பால் மாவின் 400 கிராம் பொதியின் முன்னைய விலை 950 ரூபாவாகவும் புதிய விலை 910 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.*
📍ஒரு கிலோ பச்சைப்பயிறு முன்னைய விலை 998 ரூபாவாகவும், புதிய விலை 965 ரூபா.
📍நெத்தலி ஒரு கிலோ முன்னைய விலை 978 ரூபாவாக இருந்த நிலையில் புதிய விலை 950 ரூபா.
📍இந்திய பெரிய வெங்காயம்
ஒரு கிலோ முன்னைய விலை 305 ரூபாவாகவும், புதிய விலை 285 ரூபா.
📍ஒரு கிலோ கடலையின் முன்னைய விலை 455 ரூபாவாகவும், புதிய விலை 444 ரூபா.
📍ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 263 ரூபாவாகவும், புதிய விலை 258 ரூபா.
📍ஒரு கிலோ வெள்ளை அரிசியின் முந்தைய விலை 204 ரூபாவாகவும், புதிய விலை 199 ரூபா.
0 Comments