Ticker

6/recent/ticker-posts

🚨🔫 கம்பஹாவில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – வேன் சாரதி கைது!


🚐 கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை நோக்கி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

⚠️ துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வேன் சாரதி கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

👮‍♂️ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

💬 பொலிஸாரின் இந்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? 👇

#Gampaha #SriLankaNews #PoliceNews #KalmunaiToday


Post a Comment

0 Comments