Ticker

6/recent/ticker-posts

Photo - கத்தார் வாழ் கல்முனை (இலங்கை) உறவுகளின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு.








கத்தார் வாழ் கல்முனை உறவுகளின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 15.03.2024 வெள்ளிக்கிழமை, ஸ்டபோர்ட் ஶ்ரீலங்கன் பாடசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சிறுவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் ரமாழான் பரிசுப்பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

𝗚𝘂𝗹𝗳 𝗙𝗲𝗱𝗲𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗙𝗼𝗿 𝗞𝗮𝗹𝗺𝘂𝗻𝗮𝗶 (𝗚𝗙𝗞)

Post a Comment

0 Comments