Ticker

6/recent/ticker-posts

வெல்லம்பிட்டி பகுதியை வசிப்பிடமாக கொண்ட முஹம்மது பர்ஸான் (46) கட்டாரில் காலமானார்.


இலங்கையில் கொழும்பு கிரண்ட்பாஸ் பகுதியை பிறப்பிடமாகவும் வெல்லம்பிட்டி பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது பர்ஸான் அப்துல் மஜீத் (46 வயது) அவர்கள் 08/01/2023 ஞாயிற்றுக்கிழமை கட்டாரில் காலமானார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.


அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.


இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


Mohamed Farzan Abdul Majeed (46 years) from Colombo Grandpass and living in Wellampitiya, Sri Lanka has passed away on 08/01/2023 Sunday in Doha Qatar.


Inna lillahi wa inna ilaihi rajioon.


May Allah accept all her good deeds and grant highest place in jannah the Jannathul Firdouse.
May Allah give the courage and patience to her family to bear her great loss.


Further details about Janaza burial will be informed later In’shaa Allah.


🇱🇰CDF©️🇶🇦MEDIA

Post a Comment

0 Comments