பத்து அமைச்சர்களையும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்க உள்ளதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி, ஏ.எல்.எம்.அதாவுல்லா, சி.வி.விக்னேஸ்வரன், துமிந்த திஸாநாயக்க ஆகியோர் பதவியேற்கவுள்ளதோடு பிரியங்கர ஜயரத்ன மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍

https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6