வியர்வை சிந்தி கஷ்டப்பட்ட உழைப்பு ஒரே நிமிடத்தில் வீணாக்கி போனது என்பதே எதார்த்தம் பொருளாதாரச் சிக்களுக்கு மத்தியிலும் ஒரு மீனவனின் மனநிலை எவ்வாறு இருக்கும்.

மட்டக்களப்பு வாகரை வீதி பனிச்சங்கேணி என்னும் இடத்தில் சற்றுமுன்னர் மீன்களை ஏற்றிவந்த வாகனம் குடைசாய்ந்ததில் சேதத்திற்குள்ளான காட்சிகளே இவை