பாகிஸ்தானின் வெள்ளத்தில் அடிபட்டுச் சென்ற கர்ப்பிணித்தாய் குழந்தையை பிரசவித்து அல்லாஹ்வின் கட்டளைப்படி மரணத்தைத் தழுவியுள்ளார். குழந்தை பாதுகாப்பாக ஓரிடத்திலே இருந்து கண்டெடுக்கப்படும் காட்சி தான் இது. சுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ்வுடைய ஆற்றலை நாங்கள் இங்கே பார்க்கின்றோம். அவன் யாவற்றிட்கும் தகுதியுள்ளவன். பாதுகாப்போரில் எல்லாம் மிகச்சிறந்த பாதுகாவலன். அவன்.... தான் நாடியதைச் செய்யக்கூடியவன். இறந்து போன தாயாருக்கு அல்லாஹ் ஷஹீத் பதவியை வழங்கி ஜென்னத்துல் ஃபிர்தௌசைக் கொடுப்பானாக! இக்குழந்தைக்கு சிறந்த பாதுகாப்பை ஏற்படுத்துவானாக!.
0 Comments