Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சற்றுமுன்* *சவூதி அரேபியா சென்றடைந்தார். Video


 எரிசக்தி மற்றும் மனித* *உரிமைகள் தொடர்பான*

*கலந்துரையாடலுக்காகவே அவர்*

*மத்தியகிழக்கிற்கு* *விஜயம் செய்துள்ளதாக*




*அவர் தரப்பில்* *தெரிவிக்கப்படுகிறது.*

*இன்று இஸ்ரேல் சென்றிருந்த அதிபர் ஜோ*

*பைடன் இஸ்ரேலிய அதிபர் மற்றும் பலஸ்தீன*

*அதிபர் மஹ்மூத்* *அப்பாசுடனும்*

*கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர்* *நேரடியா*

*இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம்* *சற்றுமுன்*

*ஜித்தாஹ்* *சென்றடைந்துள்ளார்.*


*உலகப்பொருளாதார நெருக்கடியில்*

*சிக்கியுள்ள மேற்கத்தேய நாடுகளின் பார்வை*

*இப்போது* *மத்தியகிழக்கில் அரபு நாடுகளை*

*நோக்கியே நகர்கின்றமை குறிப்பிடத்தக்கது..*

Post a Comment

0 Comments