இலங்கையின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன நாளை பதவிப்பிரமாணம்*

இலங்கையின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன நாளை பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.

இலங்கையில் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சம சமாஜ கட்சியின் ஸ்தாபகர் திலீப் புணவர்த்தனவின் மூத்த மகன் ஆவார்.