Ticker

6/recent/ticker-posts

ரத்து செய்த ரம்ப்! பாரிய விளையுகள் சந்திக்க வேண்டி வருமாம்


ஈரானியர்களைச் சந்திப்பதற்காக விட்காஃப் மற்றும் குஷ்னர் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் பயணத்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக #ரத்து #செய்துவிட்டதாக சற்று முன் தெரிவித்துள்ளர்.

"அவர்கள் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​#சற்று முன்பு #நான் எனது #குழுவினரிடம், 'இல்லை, நீங்கள் அங்கு செல்வதற்காக 18 மணி நேர விமானப் பயணம் மேற்கொள்ளப் #போவதில்லை. “

“அனைத்து #அதிகாரங்களும் எங்கள் கையில்தான் உள்ளன.”

“அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம், ஆனால் நீங்கள் இனிமேல் ஒன்றுமில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டு  சும்மா உட்கார்ந்திருப்பதற்காக 18 மணி நேர விமானப் பயணம் மேற்கொள்ளப் போவதில்லை' என்று கூறினேன்."

-டொனால்ட் ரம்ப்


25.04.2026

Post a Comment

0 Comments