வவுனியா சொக்கடிப்பிலவு கிராமத்தில்
சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்காகி 56 வயது பெண் மரணம்
சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான 56 வயது பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட நிலையில் மரணமடைந்துள்ளார்.
வவுனியா சொக்கடிப்பிலவு கிராமத்தில் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன்,
சகோதரன் கைது செய்யப்பட்டார்.

0 Comments