Ticker

6/recent/ticker-posts

என்ன இப்படியா ! வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயர் - புதிய நடைமுறை விரைவில்.!!


 வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயர் - புதிய நடைமுறை விரைவில்.!!!


புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அரசாங்க நிதி தொடர்பான குழுவிற்கு திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த சந்திப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், வாகன உரிமையாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு இலக்கத் தகடுகளைப் பெறக்கூடிய புதிய முறையையும் விரைவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த புதிய நடைமுறை அறிமுகமானதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்களது பெயருடன் இணைந்த இலக்கத் தகடுகளைப் பெறும் வசதி கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments