வயிறு புள்ளா போதைப்பொருள் உருண்டைகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய உகண்டா 'கொக்கெய்ன்' மம்மி!
வயிற்றுக்குள் 1 #கோடி ரூபாய்! 💸💊
#கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று காலையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது
உகண்டாவில் இருந்து வந்த ஒரு 47 வயசு பெண் பார்க்க ரொம்ப அமைதியா தான் வந்திருக்காங்க. ஆனா அவங்க பண்ண வேலை இருக்கே... அடேங்கப்பா!
என்ன நடந்தது?
ரூட் மேப் - உகண்டா தோஹா #இலங்கை (கத்தார் ஏர்வேஸ்ல கெத்தா வந்திருக்காங்க!).
ஆபீசர்ஸுக்கே டவுட் - மேடத்தோட நடையைப் பார்த்தே நம்ம சுங்கத் துறை அதிகாரிகள் 'ஏதோ இடிக்குதே'ன்னு மோப்பம் பிடிச்சிட்டாங்க. உடனே "வாங்க மேடம், கொஞ்சம் செக்கப் பண்ணுவோம்"னு கூட்டிட்டுப் போய் பார்த்தா...
💊 உள்ளே என்ன இருக்கு?
ஸ்கேன் பண்ணிப் பார்த்த அதிகாரிகளே ஷாக்! மேடம் 21 கொக்கெய்ன் மாத்திரைகளை (சுமார் 274 கிராம்) அப்படியே முழுங்கி, வயித்துக்குள்ள சேஃப்பா வச்சு பாரசல் கொண்டு வந்திருக்காங்க! 🍫❌
![]() |
| Ai Created |
💰 ரேட் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க! இந்த 274 கிராம் கொக்கெய்னோட மார்க்கெட் விலை மட்டும் சுமார் 1 கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்! (ஒரு கோடி ரூபாயை வயித்துக்குள்ள வச்சுட்டு எவ்ளோ தைரியமா வந்திருக்காங்க பாருங்க!) 🤑💸
🏥 இன்னும் இருக்கோ?
மேடம் இன்னும் சில மாத்திரைகளை உள்ளே பதுக்கி வச்சிருக்கலாம்னு டவுட்ல, இப்போ நீர்கொழும்பு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி 'வெளியேற்றும்' படலம் நடந்துட்டு இருக்கு. 🚔 வயித்துல இருக்குற 'மிச்சம் மீதி'யும் வந்தா தான் முழு விபரமும் தெரியும்!
போதைப்பொருள் கடத்தலுக்கு 'நோ' சொல்லுவோம்! நம்ம ஏர்போர்ட் அதிகாரிகளின் இந்த அதிரடி வேட்டைக்கு ஒரு 'சபாஷ்' போடுவோம்!

0 Comments