Ticker

6/recent/ticker-posts

வீடியோ : எப்படி எல்லாம் கடத்தல் ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டு அயன் திரைப்படப் பாணியில் கடத்தல்.!!





ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டு அயன் திரைப்படப் பாணியில் கடத்தல்.!!

கையும் களவுமாக அகப்பட்ட சீனர்கள்..

இலங்கையில் இணைய வழி நிதி மோசடிகளை முன்னெடுக்க வந்ததாக சந்தேகிக்கப்படும் 09 சீனப் பிரஜைகள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



அவர்களிடமிருந்து சுமார் ரூ. 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான 383 கைத்தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாதனங்கள் உடல் மற்றும் ஆடைகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments