Ticker

6/recent/ticker-posts

காஸாவிற்கு செல்லும் தன்னார்வலர் படகில் இருந்த 211 பேரை இஸ்ரேல் கடத்தி சென்றுள்ளது!

File Photo

கிரீஸ் கடற்கரைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில், பாரிஸ் நகர மன்ற உறுப்பினர் உட்பட 211 ஆர்வலர்களைக் கடத்திச் சென்றதாக, காசாவுக்குச் செல்லும் உதவிப் படகுக் குழுவின் அமைப்பாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

குளோபல் சுமுத் பிரான்ஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஹெலன் கொரோன், இணையவழி செய்தியாளர் சந்திப்பில், இந்த நடவடிக்கை இஸ்ரேலிலிருந்து "முன்னெப்போதும் இல்லாத" தூரத்தில், கிரீட் தீவுக்கு அருகே நடைபெற்றதாகத் தெரிவித்தார்.


30.04.2026


Post a Comment

0 Comments