Ticker

6/recent/ticker-posts

துயரம் 😢 கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

 


கந்தளாய்  பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாயில் நீராடிக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

குறித்த சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் இணைந்து நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த சிறுவன் நீராடச் சென்ற இடத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments