Ticker

6/recent/ticker-posts

BREAKING NEWS – பிறை தொடர்பான, வதந்திகளை நம்ப வேண்டாம்!!

 


பிறை தொடர்பில் உத்தியோகபூர்வ முடிவு அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பான திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகிவருகின்றது.

பிறை தொடர்பான, மீள எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மீள மாநாடு கூடுவதாக வரும் தகவல் வெறும் வதந்தி என தெரியவருகின்றது.

மேலும், 06.39க்கு பிறகு பிறை மறைந்துவிடும் 07.00 மணிக்கு கண்டதாக கூறும் பிறை அது பிறையே கிடையாது வீனஸ் நட்சத்திரம் என தெரியவருகிறது!


எது உண்மை எது பொய் என்று தெளிவில்லாமல் உள்ளது ஒவ்வொரு ஆண்டும் அதே குழப்ப நிலை 

Post a Comment

0 Comments