Ticker

6/recent/ticker-posts

பொலிஸை மோதி கொ*லை செய்துவிட்டு தப்பிய உழவு இயந்திரம் அதிர்ச்சி 😧

 


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிரட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். 

இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

-பிரதீபன்-

Post a Comment

0 Comments