Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் சேமிப்பவர்களை கைது செய்ய புலனாய்வு துறை களத்தில் ..

 


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ருவான் ரணசிங்க குறிப்பிட்டார்.

தாம் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்தே எரிபொருளை இறக்குமதி செய்கிறோம். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என ருவான் ரணசிங்க – சுற்றுலாத் துறை துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருள் சேமிப்பவர்களை கைது செய்ய புலனாய்வு துறை களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments