சவூதி வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் ஒரு ஆளில்லா விமானம் ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை இலக்கு வைக்க முயன்றுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் 53 ஆளில்லா விமானங்கள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளது

0 Comments