நேறரிரவு இஸ்ரேலின் டிமோனாவில் நடந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதலைக் #காணொளி எடுக்க முயன்றபோது காயமடைந்த நான்கு இலங்கையர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தூதரகத்தின்படி, தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த நபர்கள் பொது இடத்தில் இருந்ததாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 Comments