கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பு திங்கட்கிழமை (16) தகர்ந்ததாக அந்நாட்டு மின் கட்டமைப்பு இயக்குநரகம் தெரிவித்த நிலையில், ஏறத்தாழ 10 மில்லியன் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மிகவும் பழைய தலைமுறை ஜெனரேட்டர் அமைப்புகளே காணப்படுகின்ற நிலையில் தற்போது ஐக்கிய அமெரிக்காவின் எண்ணெய்த் தடையானது அதை இன்னும் பாதித்துள்ளது.

0 Comments