Ticker

6/recent/ticker-posts

பேருந்து விபத்தில் 16 மாணவர்கள் பலி

 


வடக்கு , கொலம்பியாவில் உள்ள பாடசாலையொன்றின் பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்து 20 பேர் காயமடைந்துள்ளனர்.  16 மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.    

லிசியோ ஆன்டியோக்வேனோ உயர் பாடசாலையின் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கரீபியன் நகரமான டோலுவிலிருந்து மெடலினுக்குப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அதிகாலை 5.40 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.  

Post a Comment

0 Comments