Ticker

6/recent/ticker-posts

தென்னை மரம் விழுந்ததில் புது மாப்பிள்ளை பலி


கொக்கரெல்ல மேல் வல்போல சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது தென்னை மரம் விழுந்ததில் 33 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் வீரசிங்க தேவயலகே ஜீவந்த பிரசாத் குமார வீரசிங்க (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment

0 Comments