Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறையில் உருகுலைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு!


செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம் 

சம்மாந்துறை பகுதியில் இன்று (03) உருகுலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதையடுத்து, மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

👉 சடலத்தின் அடையாளம் மற்றும் மரணமுற்ற சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments