Ticker

6/recent/ticker-posts

Video சுமார் 40 வருடங்களின் ஏற்பட்ட #மிகப்பெரிய அடைமழை #வெள்ளம் காரணமாக அமெரிக்காவின்

 


சுமார் 40 வருடங்களின் ஏற்பட்ட #மிகப்பெரிய அடைமழை #வெள்ளம் காரணமாக அமெரிக்காவின் #டெக்ஸாஸ் மாநிலை #ஹில்கன்றி வெள்ளத்தில் மூழ்கியது!

17 பேரின் #சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 23 #இளம் பெண்களை #காணவில்லை.


உயிரிழப்பு மேலும் #அதிகமாக இருக்குமென நம்பப்படுகிறது.

2 மணிநேர மழையில், நதி சுமார் 9 மீட்டர் உயர்ந்தது. மீட்பு பணியில் சுமார் 500 மீட்புப் பணியாளர்களும் 40 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காணொளிகள் #அடுத்தடுத்த பதிவுகளில் காண்க.


Post a Comment

0 Comments