நேற்று (08.02.2025) மாலை 05.30 மணியளவில் காத்தான்குடி கடலில் நீரில் மூழ்கி காணாமற்போன காத்தான்குடி ஷகீனா பள்ளிவாயல் வீதி முகவரியைச் சேர்ந்த நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவன் சாமில் சலாஹியின் ஜனாஸா இன்று மாலை பூநொச்சிமுனை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது..
அன்னாரின் மன்னரை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்....


0 Comments