Ticker

6/recent/ticker-posts

சகல பணயக்கைதிகளும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காசா போர் நிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி - எல்லா நகரமும் அழிக்கப்படும் - டிரம்ப்


சகல இஸ்ரேலிய பணயக்கைதிகளும் சனிக்கிழமை (15 ஆம் திகதி) மதியம் 12 மணிக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காசா போர் நிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன், 'எல்லா நகரமும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments