பணயக்கைதிகளை விடுவிக்கும் சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் ஹமாஸ் போராளிகளின் வசம் இருந்த 4 இஸ்ரேலிய ராணுவ பெண்கள் (பணயக்கைதிகள்) சற்றுமுன் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது ஆயிரக்கணக்கில் ஹமாஸ் ராணுவம் அணிவகுத்து நின்றமை குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன மண்ணுக்காக போராடும் போராளிகளை மலர்தூவி மனதாற வாழ்த்தும் பலஸ்தீன தாய்!👇
25.01.2025
Kalmunai Latest News


0 Comments