வைத்தியசாலை வாசலில் வைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.
அனுமதி பெறாமல் உள்வந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா
தன்னை சேர் என அழைக்கக் கூறினார் அழைக்க முடியாது என்றேன்.
என்னை பணிப்பாளர் பதவியில் இருந்து தூங்குவேன் என்றார் முடிந்தால் தூக்கிக் காட்டுங்கள் என்றேன்.
என்னை நாடாளுமன்றம் அழைத்தது கேள்வி கேட்பேன் என்றார் கேளுங்கள் என்றேன்.
யாழ் போதனா வைத்தியசாலையை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது.
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாராயின் வாசலில் வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.
பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஒரு முறையுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவிப்பு.
ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதில்

0 Comments