புத்தளம், பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் கட்டடட பணியில் ஈடுபட்டிருந்த நாலு பேருக்கு மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியில் மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்
புத்தளம் சோல்ட்டன் மஹல்லாவாசிகள் இருவர் மற்றும் மதீனா நகரைச் சேர்ந்த ஒருவராக மூன்று பேர் வபாத்(மரணம்)
ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்
ஜனாஸாக்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





0 Comments