ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் வந்த சிலரே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
பிந்திய தகவலின்படி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

0 Comments