ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட ரிஷாத் பதியுதீன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஆசனத்தைப் பெற்றுள்ளார்.
இவர் பெற்றுக்கொண்ட வாக்குகள் 21.018 ஆகும்
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் வெற்றி பெற்றுள்ளார்.
30,883 வாக்குகளைப் பெற்று, ஹக்கீம் வெற்றி
மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையிவ் அவரே முதலிடம் பிடித்துள்ளார்.


0 Comments