Ticker

6/recent/ticker-posts

அவுட்டானார் டக்ளஸ்


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சி எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை.

மிக நீண்ட காலமாக அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments