பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதாக தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
170 க்கும் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி 35 ஆசங்களை பெற்றுள்ளதாக கூறப்பட்டது.

0 Comments