Ticker

6/recent/ticker-posts

மகளிர், சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ்

 


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று -18- ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்

Post a Comment

0 Comments