Ticker

6/recent/ticker-posts

NPP மூலம் முஸ்லிம்களுக்கு கிடைத்த முதல் உரிமை வெற்றி ..


புல்மோட்டை பொன்மலைக்குடா பகுதியிலுள்ள மையவாடியில் ஜனாஸாவை அடக்க முடியாது என்று பணாமுர திலகவன்ஸ என்ற பெளத்த பிக்கு ஒருவரினால் இடையூறு ஏற்பட்ட போது அந்த விடயமாக NPP - Pulmoddai ஊடாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் Arun Hemachandra அவர்களுக்கு அவ்விடயம் பற்றிய தகவல்களை வழங்கியிருந்தோம்.


உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜனாஸாவை உரிய இடத்தில் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தந்தமைக்கு புல்மோட்டை ஊர் மக்கள் சார்பாக நன்றியை கூறிக்கொள்கின்றோம்.

குறிப்பு:- இவ்விடயத்தில் எமது ஊர்மக்களின் ஒற்றுமையும் சமுகநலன்விரும்பிகளின் பங்களிப்பும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


எனவே இவ்வாறு ஒற்றுமையாக எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற ஏனைய குறைபாடுகளை தற்போது ஆட்சியில் உள்ள சிறந்த அரசாங்கத்தின் ஊடாக தீர்வுகளை பெற்றுக்கொள்வோம்.

புல்மோட்டை FB 

Post a Comment

0 Comments