ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைப் பணியாளர்கள் விடுத்துள்ள அறிவிப்பில்,


செவ்வாய்க்கிழமை ஏவுகணைத் தாக்குதலால் இலக்குகளில் மொசாட் தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.



குறித்த தகவலை ஈரான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.


அதேவேளை நம்மை தற்காத்துக் கொள்ள நமக்கு உரிமை உண்டு என தாக்குதலின் பின்னர் ஈரான் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.