கல்முனையில் இன்று வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற மக்கள். கட்சி தலைவர் திட்டமிட்டு செய்த துறோகத்தை மக்கள் மத்தியில் தோன்றி அவரின் நிலைப்பாடை இதன் மூலம் தெரிவித்து கொண்டார். 20 வருடங்களாக கல்முனை அபிவிருத்தியில் எப்போதும் அநாதையாகவே காணப்படுகின்றது என்பதனையை அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கூறியவன்னம் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாத உண்மை ..



0 Comments