Ticker

6/recent/ticker-posts

15 ஆசனங்களை வென்று, எல்பிட்டியவை கைப்பற்றியது NPP (தேர்தல் முடிவுகள் இணைப்பு)



இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.


இதற்கமைய, 


தேசிய மக்கள் சக்தி - 17,295 வாக்குகள் - உறுப்பினர்கள் 15


ஐக்கிய மக்கள் சக்தி (- 7,924 வாக்குகள் - உறுப்பினர்கள் 06


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,957 வாக்குகள் - உறுப்பினர்கள் 03

 

Post a Comment

0 Comments