லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு காரணமாக ஆயிரக்கணக்கான லெபனானியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.


அத்துல் 300 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன